Cinema

‘அத்தியாயம் 01’ First Look

By  | 

First Look

பிரமாண்டம் மாஸ் இந்த வார்த்தைகள் இந்திய திரைப்படங்களுக்கே பொருந்தும் என்பவர்களின் எண்ணங்களை மாற்ற வருகிறது ‘அத்தியாயம் 01’

நிழல் தேடும் கலைஞன் குழுமத்தின் தயாரிப்பில் Youtube தளத்தில் வெளியாக உள்ள ‘திரை SEASON 01’ குறும்படத்தொடரில், முதலாவது குறும்படமாக சசிகரன் யோ வின் இயக்கத்தில் Sathveekan Bhava , Shaja Shaju Thamizh Naga நடிப்பில் YTSsTuDios picturs இன் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவில், Pathmayan Sivananthan வின் இசையில், MASTER PIXEL STUDIOS இன் விளம்பர வடிவமைப்பில் மற்றும் Thamizh Naga வின் உதவி இயக்கத்திலும் உருவாகும் ‘அத்தியாயம் 01’ குறும்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியாக உள்ளயிடப்பட்டது.

தங்கள் முயற்சியின் நம்பிக்கையை எழுத்துக்களில் மட்டுமன்றி உழைப்பிலும் தாங்கி நிற்கும் இவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

 

You must be logged in to post a comment Login