Fashion

உலகின் மிக விலையுயர்ந்த சிறிய கைப்பை

By  | 

உலகின் மிகச்சிறிய அதேசமயம் உலகின் மிகவும் காஸ்ட்லியான குட்டி ஹேண்ட்பேக் ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதைக்கூட எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா? இந்த அழகிய மாடல்கள் ரன்வேயில் நடந்து வருகிற பொழுது, முன் வரிசையில் அமர்ந்திருக்கக் கூடிய விஐபி அனைவரும் பைனாகுலரை வைத்துப் பார்த்து தான் மாடல்களின் கைகளில் ஹேண்ட்பேக் இருப்பதை உறுதி செய்திருக்கிறது.

இதன் விலை இந்த ஹேண்ட்பேக் மூன்று வகையான விலைகளில் கிடைக்கின்றன. அதாவது அமெரிக்க டாலர்களில் 345, 480, 795 டாலர்கள் விலையில் மூன்று விதங்களில் கிடைக்கின்றன. அமெரிக்க டாலர் ஓகே.

இந்த பேக்குக்குள் சிறிய ஆப்பிள் ஏர்பேட் (இயர்போன்) கூட வைத்துக் கொள்ள முடியாதாம். இந்த ஹேண்ட்பேக் தான் உலகின் பிரத்யேகமாக விலை உயர்ந்த காஸ்ட்லியான குட்டி சைஸ் ஹேண்ட்பேக் என்பதை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது பேக்கின் அளவு, சென்டிமீட்டர் மற்றும்சதுர அளவுகளை வைத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

இணையதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் இந்த ஹேண்ட்பேக் பற்றி வெளியிட்ட போது எல்லோரும் கேட்ட கேள்வி என்னவென்றால், இதற்குள்ளே அப்படி என்ன பொருள்களைப் பேக் செய்து வைக்க முடியும் என்பது தான். அதற்கு அந்த நிறுவனம் சொன்ன பதில் இதில் உங்களால் ஒரு ஏர்பட்ஸ் கூட வைத்துக் கொள்ள முடியாது என்று.

மினி டிரெண்ட் இதே பேஷன் வீக் நிகழ்ச்சியில் வேறு சில இடங்களில் மினி டிரெண்ட் விற்பனை சூடுபிடித்திருந்தது. மினி சைஸில் உள்ள ஆடைகள் விற்பனை படுஜோராக அங்கே நடந்தது.

You must be logged in to post a comment Login