Cinema

என் காயங்கள் ஆழமானவை

By  | 

-பிரகாஷ்ராஜ்

பிரபல பொலிவுட்  நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் சுஷாந்தை போல தானும் அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் குழந்தை சுஷாந்தைப்போல நானும் அதிகார வர்க்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டேன். என் காயங்கள் என் சதையை விட ஆழமானவை. நான் தாங்கிக் கொண்டேன். என் குழந்தை சுஷாந்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மீண்டும் நாம் அவனை பெற முடியுமா? அதிலிருந்து மீண்டு எழுந்து நிற்கப் போகிறோமா? அல்லது கனவுகளை சாகடிக்கப்போகிறோமா?. என பதிவிட்டுள்ளார்.

 

You must be logged in to post a comment Login