Biodata

கத்தரி பூவழகி

By  | 

பெயர்: அம்மு அபிராமி

செல்லமாக: அம்மு

காரணம்: ராட்சசனில் அம்மு கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது

பிரபலம்: கத்தரிப்புவழகி கரையாப் பொட்டழகி

பிறந்த திகதி: 21.03.2000

பிறந்து, வளர்ந்தது: சென்னை, இந்தியா

அப்பா: காலா, கபாலி போன்ற படங்களில் சவுண்ட் இன்ஜினியராக இருந்தவர்.

தாய்மொழி: தமிழ்

மதம்: இந்து

உயரம்: 5 4″

எடை: 51 கிலோ

ஆள் எப்படி?: செல்லப்பிராணி பிரியை

படிப்பு: பள்ளி வரை மட்டும்…

சினிமா வாய்ப்பு: 95க்கு மேல் படிப்பில் மார்க் எடுத்ததால் அப்பாவிடம் நடிக்க அனுமதி பெற்றதால் கிடைத்த…

அறிமுகம்: என் ஆளோட செருப்ப காணோம்

லேட்டஸ்ட்: அசுரன், தம்பி

பிடித்த நடிகை: ரேவதி

யாருக்கு தீவிர ரசிகை?: விஜய்

அடிக்கடி விளையாடுவது: பப்ஜி

ஆர்வமான துறை: நிகழ்ச்சி தொகுப்பு

பலம்: எதிர்பார்ப்பில்லாமல் அந்த நேரத்தில் அந்த வேலையை சரியாக செய்து முடிப்பது…

வீக்னஸ்: பிரமாதமாக நடனமாட வராது

 

நடிகை அம்மு அபிராமி படங்கள்


Ammu Abirami


Ammu Abirami

 


Ammu Abirami


Ammu Abirami

You must be logged in to post a comment Login