
Biodata
கர்வம் கூடாது!
பெயர்: ஆஷா பார்த்தலோம்
செல்லமாக: ஆஷா
பிறந்து வளர்ந்தது: சென்னை
பிறந்த திகதி: ஏப்ரல் 11
மதம்: கிறித்தவம்
தாய்மொழி: தமிழ்
பணி: நடிகை, மொடலிங்
ஆர்வமுள்ள கலைகள்: இசையும் நடனமும்
அறிமுகம்: மரிஜூவானா
மரிஜூவானா: போதைக்கு அடிமையாகி குற்றங்களை நிகழ்த்தும் கதை
சினிமா அனுபவம்: நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை
அடுத்து: தெலுங்கிலும் நடிக்கலாம்
பிட்னஸின் ரகசியம்: உடற்பயிற்சி, யோகா
ஆதங்கம்: தமிழ் தெரிந்தவர்களிலும் நடிகைகளை தேடலாமே!
செல்லப் பிராணி: நாய்கள்
தத்துவம் நம்பிக்கை இருக்கலாம்; அதீத நம்பிக்கை கூடாது; கர்வம் கூடவே கூடாது!
நடிகை ஆஷா பார்த்தலோம் இன் படங்கள்
You must be logged in to post a comment Login