Biodata

சீக்கிரத்தில் பேசலாம்!

By  | 

பெயர்: மெஹ்ரின் கவுர் பிர்சாடா

பிறந்தது, வளர்ந்தது: பஞ்சாப், இந்தியா

பிறந்த திகதி: 05.11.1995

மதம்: சீக்கியர்

தாய்மொழி: பஞ்சாபி

உயரம்: 5′ 6″

எடை: 54 கிலோ

படிப்பு: பட்டதாரி

பணி: நடிகை, மொடல்

பயின்ற கலை: பரதம்

அறிமுகம்: நெஞ்சில் துணிவிருந்தால்

லேட்டஸ்ட்: பட்டாஸ்

பட்டாஸ்: கடவுள் கொடுத்த வரம்

பிடித்த நடிகை: நயன்தாரா

நடித்த மொழிகள்: தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி

நல்ல பழக்கம்: புத்தகங்கள் வாசிப்பது

தமிழ்மொழி: சீக்கிரத்தில் பேசிவிடலாம்

தமிழ் ரசிகர்கள்: அன்புக்கு பாத்திரமாக இருக்கப்பட வேண்டியவர்கள்

நடிகை மெஹ்ரின் கவுர் பிர்சாடாவின் படங்கள்

 

You must be logged in to post a comment Login