Food

பால் பொருட்களை பயன்படுத்தும் வழிகள்

By  | 

குளிர்பதனம்:
பால் பொருட்கள் குளிர்வூட்டப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். “ஈரமான இடத்தில் இருந்தால் பால் எளிதாக கெட்டுப்போகலாம். கிருமிகள் காரணமாக வெப்ப நிலையில் சீஸ், யோகர்ட் அதிகமாக புளிக்கும்.

 

கிருமி நீக்கம்:
பாலை காய்ச்சுவது அதன் சுவை மற்றும் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் கிருமிகளை கொல்வதற்கான சிறந்த வழி.

 

வாங்குங்கள்:
பேக் செய்யப்பட்ட கிருமி நீக்கப்பட்ட சீஸ், யோகர்ட், பால் வாங்குவது நல்லது. சுவை சரியில்லை என்றால், பயன்படுத்த வேண்டாம்.

 

பாதுகாப்பு:
பாலை வெளிச்சம் படாத இடத்தில் வைக்கவும்.

 

ஃப்ரீசர்:
பாலை ஆறு வாரங்களுக்கு ஃப்ரீசரில் வைத்திருக்கலாம். ஆனால், உருகிய பின் அது தனது மென்மையான தன்மையை இழக்கும். ஸ்கிம்ட் பால் பிரிசரில் வைக்க ஏற்றது.

You must be logged in to post a comment Login