Others Poetries

பாவத்தின் தண்டனையா?

By  | 

தயங்கி தயங்கி வநடத

தங்க மழையே நீ

தரையில் வழுந்தபோது

தாகம் தீர பூமி சிரித்து

தங்கமாக மின்னியது

தாவரக் கூட்டங்கள் நீ

தரிகெட்டு ஓடியபோது

தாங்க முடியாமல் மக்கள்

தரிகெட்டு ஓடினார்கள்

தங்கியிருந்த தட்டு வீடு எங்கே

தலைநிமிர்ந்த கூரை வீடு எங்கே

தானாக வந்து வீணாக பறித்திட்டாய்

தண்ணீராய் கொட்டியவானத்தைப்

பார்த்து

கண்ணீராய் கொட்டிய வானத்தைப்

பார்த்து

கண்ணீராய் கொட்டியது ஏழை விழிகள்

காலன்செய்த கதியா? இல்லை

கண்டபடி மக்கள் செய்த பாவமா?

கரணை பொண்ட இறைவன்

கண்ணை மூடித் தூங்கிட்டானோ!

ஏ.ஆர்.இக்பால்
மதவாச்சி

 

 

 

 

 

You must be logged in to post a comment Login