Biodata

மியா

By  | 

பெயர்: மியா ஜோர்ஜ் (மியா)
முழுப்பெயர்: கிமி ஜோர்ஜ்
குடும்பம்: அப்பா ஜோர்ஜ் (பொறியியலாளர்), அம்மா மினி ஜோர்ஜ், அக்கா கினி ஜோர்ஜ்
பிறந்தது: மும்பை, இந்தியா
வளர்ந்தது: கோட்டயம்
பிறந்த திகதி: 28.01.1992
மதம்: கிறித்தவம்
தாய்மொழி: மலையாளம்
உயரம்: 5′ 7″
எடை: 55 கிலோ
படிப்பு: பீ.ஏ, எம்.ஏ. (ஆங்கில இலக்கியம்)
ஆர்வமுள்ள கலை: குச்சுப்புடி, மோகினியாட்டம்
முதல் மேடை: மூன்று வயதில் அழகாய் சிரிக்கும் மழலைப் போட்டியில் முதல் பரிசு.
அறிமுகம்: அமர காவியம்
ஹிட் லிஸ்ட்: வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, ரம், யமன்
அடுத்து: ‘இன்று நேற்று நாளை’ 2 ஆண்டுகளுக்குப் பின் டேக்ஒப் ஆகிறது
பொழுதுபோக்கு: பெயின்டிங்

நடிகை மியா ஜோர்ஜ் படங்கள்

You must be logged in to post a comment Login