Quizzes

மூளைக்கு வேலை

By  | 

இடமிருந்து வலம்

1. ஒருவித உணர்ச்சி.
3. பரிந்துரை.
6. பேரச்சத்தை குறிக்கும்.
8. சனி.
9. நீரின் போக்கை கட்டுப்படுத்த கட்டப்படுவது. (திரும்பியுள்ளது) (2)
10. இயந்திர பாவனைக்கு பயன்படுத்தும் எண்ணெய்.
12. பொய்க்கு மேல் பொய் சொல்பவன். (குழம்பியுள்ளது) (4)
15. நெருக்கமான கோடுகளைக் கொண்ட இரும்பாலான கருவி. (திரும்பியுள்ளது)
17. கெடுதி.
18. மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி.
19. உறுதியாக செயற்படுபவர்.
20. அதிகம் எனலாம்.
22. தங்கத்தின் தரத்தை அறிய உதவுவது.
24. ஆடை. (திரும்பியுள்ளது)
26. நாட்காட்டி முறையில் ஒரு குறிப்பிட்ட நாளை குறிக்கிறது.

 

மேலிருந்து கீழ்

1. இதை அகத்தியர் மலை என்றும் அழைப்பார்கள்.
2. நீண்ட தூரங்களை அளக்கப் பயன்படும் அலகு.
3. தலைசிறந்தவர்.
4. உடலின் ஒரு பக்கம்.
5. பாரம்.
6. இயல்புக்கு மாறாக நடப்பது.
7. இலகுவில் சமாளித்துவிடலாம் என்று கருதப்படுபவர்.
9. மழைக் காலங்களில் அதிகம் தேவைப்படுபவது. (தலைகீழ்) (2)
10. ஓசை எழுப்பக் கூடியது.
11. ஒருவித கூத்து.
13. உணவு.
14. தலைமுடியை வாரி குவித்து போடும் முடிச்சு. (3)
16. காணக்கிடைக்காதது.
21. தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்தத் திரைப்படம்.
22. விண்மீன்.
23. ஓரலகு நேரத்தில் சென்ற தூரம்.
25. பறக்கும் இயல்பு கொண்டவை.

You must be logged in to post a comment Login