Jokes
வாங்க சிரிக்கலாம்…!
கணவன் – வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது
என் மனசை உறுத்திட்டே இருக்குது”
மனைவி – அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்…?
கணவன் – வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயசித்தம் செய்யலாம்னு இருக்கேன்
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர…..
************************************************************************
அமெரிக்காவில் தூங்க முன்னாடி கணவன் மனைவிக்கு
gd nyt my love
இங்கிலாந்தில்
sleep well my love
நம் ஊர்ல
கேட் கதவு எல்லாம் சாத்தியாச்சா
************************************************************************
மனைவி – ஏங்க என்னை பொன்னு பார்க்க வரும் போது நான் கட்டிருகந்த புடவை கலர் ஞாபகம்
இருக்கா??
கணவன் – இல்லையேமா
மனைவி – ம்ம் தெரியும் என் மேல் உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை
கணவன் – அது இல்லடா செல்லம் தண்டவாளத்துல தலை வைக்க போறவன்
வர்ற வயில் எக்ஸ் பிரஸா , தும்மோதரயானு பார்த்துட்டு இருப்பான்.
************************************************************************
பல்லு நாக்கை பார்த்து சொல்லுச்சாம் நாங்க 32 பேரு
எல்லோரும் சேர்ந்து ஒரு தடவை இறுக்கி அழுத்துனா நீ காலி
நாக்கு சிரிச்சிட்டே சொல்லுச்சாம் நான் தனி ஆளு
தான் ஆனா நான் ஒரு வார்த்தை மாத்தி பேசுனா நீங்க 32 பேரும் காலி………
************************************************************************ ஒவ்வொரு திருமண வீட்டிலும் இந்த பெருசுங்க தொல்லை தாங்க முடியலை
எல்லாரும் என் கிட்ட வந்து அடுத்து உனக்கு தானே என்று கன்னத்தை கிள்ளி கேட்டு நோகடிக்கிறார்கள்
இனிமேல் ஒவ்வொரு இழவு வீட்டிற்கு செல்லும் பொழுதும் அங்கே இருக்கும் பெருசுங்க கன்னத்தை நான் கிள்ளிவிட்டு அடுத்து உனக்கு தானே என்று
கேட்டால் தான் அடங்குவாங்க போல……
************************************************************************
வாழ்க்கை என்பது ஐஸ் க்ரீம் மாதிரி…..
டேஸ்ட் பண்ணினாலம் கரையும்
வேஸ்ட் பண்ணினாலும் கரையும்
அதனாலே வேஸ்ட் பண்ணாம
டேஸ்ட் பண்றது நல்லது
************************************************************************
கடவுள் பக்தா என்ன வரம் வேண்டும்
பக்தர் கடவுளே நான் சாப்பிடும் போதெல்லாம் கரண்டு போயிடனும்
கடவுள் – ஏன் கரண்டு போகணும்……
பக்தர் – என் பொண்டாட்டி கிட்ட சாப்பாடு கேட்டால் …
சீரியல் முடியட்டும் என்கிறால்…..
************************************************************************
கடல்ல இருக்கு மினும்
காதலிக்கிற பொண்ணும்
ஒன்னு மச்சா
கெட்டியா புடிக்கலனா கை நழுவி போயிடும்
************************************************************************
மனைவி : நீங்க ரொம்ப மோசம் கல்யாணத்துக்கு முன்னாடி
பார்க், பீச் ,ஹோட்டல்,சினிமா இப்படில்லாம் எங்கெங்கே அழைச்சிட்டு போனீங்க .
ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே
அழைச்சிட்டுப் போறதில்லே
கணவன்: அடி அசட்டு பொண்டாட்டியே தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் எவனாவது பிரச்சாரத்துக்கு போவானா
நீ வேற!!!
************************************************************************
You must be logged in to post a comment Login