Quizzes

“விருந்தும் மருந்தும் மூன்று நாள்” என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

By  | 

விருந்துக்கு சென்றால், மூன்று நாட்களுக்கு மேல் இருக்க கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ண கூடாது. அது எந்த ஒரு தனி மனிதனையும் பாதிக்கும் என என்று நினைத்துக் கொள்கிறோம்.அது அப்படி கிடையாது.

இதன் அர்த்தம் ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ளவேண்டும். செவ்வாய் , வெள்ளி, வியாழன் அகிய தினங்களில் உணவை குறைவா உட்கொண்டு மருந்து உண்ண வேண்டும்  என்பதாகும்.

You must be logged in to post a comment Login