Gallery

வெகு விமர்சையாக நடைபெற்ற அம்பானி மகன் திருமணம்

By  | 

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் மார்ச் 9 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இதையொட்டி, பொலிவூவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் என முக்கிய விருந்தினர்கள் குவிந்துள்ளனர்.

இதில் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை,ஐ.நா. சபை முன்னாள் பொது செயலாளர் பான் கி மூன், அவர்து மனைவி யோ சூன் டீக், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அவரது மனைவி செர்ரி பிளேர் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பங்கேற்றனர்.

You must be logged in to post a comment Login