General

வெள்ளை இரவு!

By  | 

இரவு என்றாலே கறுப்புதான், இருட்டுதான். அது என்ன வெள்ளை இரவு? ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இந்த வெள்ளை இரவைப் பார்க்கலாம். மே மாத இறுதியிலிருந்து ஜூலை மாதத் தொடக்கம் வரை இங்கே சூரியன் பின்னிரவு நேரத்தில்தான் அஸ்தமிக்கும். ஆகவே இரவே பிரகாசமாக இருக்கும். அதனாலேயே இந்த இரவுகள் ‘வெள்ளை இரவுகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

You must be logged in to post a comment Login