Fashion

Sleeveless Baby Dress

By  | 

அடிப்படை அளவுகள்

Dress இன் முழு நீளம் – 75

தோற்பட்டை – 6.5

Yoke Cut அகலம் – 7

கழுத்து அகலம் – 7.5

கழுத்து ஆழம்

முன் – 7.5

பின் – 2.5

Armhole – 16.5

Armhole Yoke Cut இணைப்பு – 8

பின் பக்க Yoke Cut – 1.5 (open)

முன் பக்க சுருக்கம் – 9

பின் பக்க சுருக்கம் – 6

கீழ் கரை – 9 + 19 + 4.5 = 32.5

வெட்டும் முறை:

  • முதலில் எடுத்துக்கொண்ட துணியை இரண்டாக மடித்துக்கொள்ளுங்கள்.
  • பின்னர் படத்தில் காட்டியுள்ளவாறு அளவுகளை குறித்து வெட்டிக்கொள்ளுங்கள்.
  • இனி மீதமுள்ள துணியில் Yoke Cut பகுதிக்கான அளவுகளை குறித்து அதனையும் வெட்டிக் கொள்ளுங்கள்.

தைக்கும் முறை:

  • முதலில் படத்தில் காட்டியுள்ளவாறு முன் கழுத்து மற்றும் பின் கழுத்து பகுதி மடிப்புகளை குறிப்பிட்டுள்ள அளவுகளுக்கேற்ப மடித்து அயன் செய்து நூல் ஓடிக்கொள்ளுங்கள்.
  • Side இனை இணையுங்கள்.
  • Dress இன் கீழ் கரையை சிறிய மடிப்பாக மடித்து தைத்துக்கொள்ளுங்கள்.
  • பின்னர் Armhole பகுதியினை (கை கரை) சிறிய மடிப்பாக மடித்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  • Yoke Cut ஒருபகுதியை முன்னேயும் இன்னொரு பகுதியை பின் கழுத்து பகுதியிலேயும் வைத்து நேர்த்தியாக தைத்து அதன் மேல் பகுதியையும் தைத்துக்கொள்ளுங்கள்.
  • அவ்வாறு Yoke Cut பகுதியினை தைத்த முடித்தபின்னர் அவற்றின் தோற்பட்டை பகுதியை இணையுங்கள்.
  • இறுதியாக பின்பக்க Open பகுதியை மடித்து தைத்து பட்டன் வைத்து தைத்துக்கொள்ளுங்கள்.

You must be logged in to post a comment Login