Sewing

MASK – 02

By  | 

அடிப்படை அளவுகள்

நீளம் – 13 cm

அகலம் – 16 cm

நடு மடிப்பு வளைவு

மூக்கு பகுதி – 2.5 cm

தாடை பகுதி – 4 cm

காது பகுதி

இரண்டாக பிரிக்கவேண்டும் மேல்பகுதி 8.5 cm என குறித்துக் கொள்ளுங்கள்.

அதனை 4 cm, 3.5 cm என இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள்.

இதேபோன்று தாடைப் பகுதியிலும் குறித்துக் கொள்ளுங்கள்.

Elastic போடுவதற்கான பகுதி – 1.5 cm

வெட்டும் முறை:

  • Mask 01 க்கு குறிப்பிட்டது போல துணியை இரண்டாக மடித்து படத்தில் காட்டியுள்ளவாறு அளவுகளை குறித்துகொள்ளுங்கள்.
  • குறித்த அளவின் அடிப்படையில் இரண்டு பகுதிகளை (Leyar) வெட்டிக்கொள்ளுங்கள்.
  • இதில் நான்கு பகுதிகள் கிடைக்கும்.
  • Mask ஐ காதில் மாட்டுவதற்கு அளவாக Elastic இனை வெட்டிக்கொள்ளுங்கள்.

தைக்கும் முறை:

  • முதலில் வெட்டிக்கொண்ட பகுதியின் நடுப்பகுதியை இணைத்து தைத்துக்கொள்ளுங்கள்.
  • பின்னர் மேல்கரையை தைத்து சரியான பகுதிக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
  • பின்னர் Elastic ஐ தைக்காத பகுதியில் கரையின் உள்பகுதியில் வைத்து தைத்துக்கொள்ளுங்கள்.

-ஜெ. கலைவாணி

You must be logged in to post a comment Login