Fashion

புதுவகை மல்டிக் கலர் ஆடைகள்

By  | 

ஆடைகளில் கலாச்சாரங்கள் வெளிப்படும், சமீபத்திய நாகரீகம் வெளிப்படும்… உடுத்துபவரின் குணாதிசியம் வெளிப்படும் என பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஏனெனில் காலத்திற்கேற்ப ஆடைகளும் தங்களை உறுமாற்றிக்கொள்பவை.

அந்தவகையில் தற்போது காலம், கலாச்சார மாற்றத்திற்கேற்ப புதுவகை ஆடை வடிவமைப்பு ஒன்று  கிறங்கடித்து வருகின்றது. அது என்ன வகை மல்டி கலர் ஆடை தான்; பன்வகை நிகழ்சிகளுக்கு பயன்படும் இந்த ஆடைகள் பிரபலங்கள் பலரையும் ஈர்த்துள்ளது. இதனால் அவர்களது ரசிகர்களும் இந்த மல்டி கலர் ஆடைகளுக்கு ஆடை சந்தையில் பெரும் நெறுக்கம் ஏற்பட்டுள்ளது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *