Health

15 நாட்கள் தொடர்ந்து நூட்ல்ஸ் உண்பவரா நீங்கள்?

By  | 

நாம் பசி எடுத்ததும் உடனடியாக உண்ண நினைக்கும் உணவுகளில் நூடுல்ஸ்ம் ஒன்று. நீங்கள் தொடர்ந்து 10, 15 நாட்கள் நூடல்ஸ் உண்ணும் போது உடல் ஆரோக்கியத்தில் மாற்றங்கள் தென்படுகிறது. இதை, நீங்கள் அனுபவ ரீதியாக பார்க்கலாம்.

இதில் அதிகமாக மாபொருள் உள்ளதுதொடர்ந்து நீங்கள் உண்பதால் உங்கள் உடல் எடையை அதிகரிக்கச்செய்கின்றது.

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் இரண்டு முறை டீப் ஃப்ரை செய்கிறார்கள். இதில் சோடியத்தின் அளவு கூடுதலாக இருக்கிறது. இரண்டு முறை டீப் ஃப்ரை செய்வதனால், அதிகளவில் கொழுப்புச்சத்து சேர்கிறது.

மேலும், அதிகளவிலான சோடியம் சேர்ப்பு, உயர் இரத்த அழுத்தம் பாதிப்பு, பக்கவாத பாதிப்பு,இருதய பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு காரணியாகிறது. இதுவும் உடல் எடை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *