Articles

ஜெயலலிதா பற்றி நீங்கள் அறியாத சில தகவல்கள்

By  | 

இன்று மக்களால் `அம்மா’ எனப் புகழப்பட்டு தமிழகத்தின் அரியாசனத்தில் ஐந்துமுறை வீற்றிருந்த ஜெயலலிதாவின் நினைவு தினம். அவரைப் பற்றி சிறிய குறிப்பு

*தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருப்பர்.

*ஜெயலலிதா, ஷூட்டிங் நேரத்துக்குச் சரியா வந்திடுவார்.

*ஜெயலலிதா தன் இளமைக்காலம் முதலே சிலரைத் தவிர, மற்றவர்களுடன் அதிகம் பழக மாட்டார்; நட்புடன் இருக்கமாட்டார்.

*ஷூட்டிங் ஸ்பாட்ல ஓய்வுநேரத்தில் எந்த நொறுக்குத்தீனியும் சாப்பிட மாட்டார்

*புத்தகம் படிச்சுகிட்டே இருப்பார்.

*தன்னைவிட வயசுல, புகழில் உயர்ந்தவங்க யார் அருகில் இருந்தாலும் சரி. தைரியமா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பார்.

*தனக்குப் பிடிச்சவங்ககிட்ட மட்டும், பிடிச்ச விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்.

*உடல்நிலையைக் கட்டுக்கோப்பாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள ரொம்ப மெனக்கெடுபவர்.

*தொடர்ச்சியா எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பார். அதுதான் அவரின் அழகுக்குக் காரணம்.

*தினமும் உடற்பயிற்சி செய்வார்.

*சிக்கன் அவருக்கு ரொம்பப் பிடிச்ச உணவு. ஆனா, மதியம் சாப்பிட மாட்டார். வெறும் ஃப்ரூட் ஜூஸ்தான் குடிப்பார்.

*நகைகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.

*பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *