Features

சகோதர பாசத்தை வெளிப்படுத்திய இளவரச வாரிசுகள்…! படங்கள் உள்ளே

By  | 

கடந்த 23-ஆம் திகதி காலை பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள St Mary’s மருத்துவமனையில் குட்டி இளவரசர் Louis Arthur Charles பிறந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து சுமார் 13 நாட்களுக்கு பின் வீட்டிற்கு வந்த தம்பி Louis-ஐ குட்டி இளவரசர் George மற்றும் குட்டி இளவரசி Charlotte தங்கள் அன்பால் நனையவைத்தனர்.

அதில் இளவரசர் சார்ஜ் குட்டி இளவரசரின் தலையில் முத்தம் கொடுக்கிறார். அப்போது Louis சிரித்தது படமாக்கப்பட்டுள்ளது.

மற்றும் குட்டி இளவரசி Charlotte தூங்கிக் கொண்டிருக்கும் Louis-ன் தலையில் அன்பு முத்தம்மிடும் காட்சியும் அனைவரின் மனதையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *