Features

அம்மாவிற்கு அழகிய நினைவிடம்…!

By  | 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரது இறப்பில் இருக்கும் பிரச்சனைகள் இன்னும் தீரவில்லை, இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கான மாதிரி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *