Cinema

ரஜினி ரசிகர்ளுக்கு விருந்தளித்த நம்நாட்டு கலைஞர்கள்: “தலைவர் குத்து” பாடல் வெளியீடு

By  | 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள “பேட்ட ” படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

இதனை கொண்டாடும் முகமாக  ரஜினி ரசிகர்ளுக்கு விருந்தாக “தலைவர் குத்து” என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள் நம்நாட்டு இசை கலைஞர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *