Cookery

தவா கத்தரிக்காய் வறுவல் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • கத்தரிக்காய் – 1
  • மிளகாய் தூள் – 1 1/2
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • அரிசி மா – 2 மேசைக்கரண்டி
  • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
  • எழுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை

*கத்தரிக்காயை நீரில் கழுவி அடர்த்தியாக வட்ட வடிவமாக வெட்டிக் கொள்ளவும்.

*மிளகாய் தூள் , அரிசி மா ,மஞ்சள் தூள் சேர்த்து கலவை செய்து கொள்ள வேண்டும்.

*பின்பு கத்தரிக்காய்களில் செய்து வைத்திருக்கும் கலவையை இரு புறமும் தடவி 10 நிமிடங்கள் வைக்கவும்.

*சப்பாத்தி தவாாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயின் இரு புறங்களையும் வறுத்து எடுக்கவும்.

*வறுத்து எடுத்த கத்தரிக்காயில் சிறிது எழுமிச்சை சாறு மற்றும் கொத்த மல்லி தூவி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *