Love

ஹேப்பி ப்ரப்போஸ் டே 2019

By  | 

இந்த நாள் காதலர்கள் எண்ணங்களை பரிமாறிக்கொள்ள ஏற்ற நாள். ‘ நான் உன்னை காதலிக்கிறேன் ‘ என்பதை உணர்த்தப் போகும் மிக முக்கியமான நாள். சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொண்டு, அவ்விடத்தில் வைத்து காதலைச் சொல்லுங்கள் நிச்சயமாய் நீங்கள் உங்களின் காதலியை கரம் பிடிப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *