Cinema

நடிகை சோனம் கபூரின் திருமண புகைப்படங்கள்

By  | 

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.தற்போது இவர்கள் இருவருக்கும் இன்று (08/05/2018) மும்பையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

அந்த வகையில் பிரபலங்கள் கலந்துக்கொண்ட நடிகை சோனம் கபூரின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

 

   

   

 

 

 

  

  

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *