Cinema

நடிகையாகும் பிரபல நடிகரின் மகள்

By  | 

ஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள் அதில் கடைசி மகள் கீர்த்தி பாண்டியன் .இவர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். கடந்த 3 வருடமாக தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்களில் நடித்து வந்தார். இதுவரை 20 நாடகங்களில் நடித்துள்ளார்.தற்போது சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஹரிஷ் ராம் இயக்கும் படத்தில் கனா தர்ஷன் ஹீரோவாக நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *