Cinema

பிக் பாஸ் சீசன்2-ல் களமிறங்கும் பிரபலங்கள் விபரம் இதோ!

By  | 

பிக் பாஸ் முதல் சீசன் நிறைவடைந்ததை அடுத்து விரைவில் இரண்டாவது சீசன் தொடங்கி உள்ளது. இத்தனையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்து இருந்தன.

இதனையடுத்து தற்போது சீசன்-2 கலந்து கொள்ள வாய்ப்புள்ள பிரபலங்கள் என இணையத்தில் ஒரு லிஸ்ட் வைரலாகி வருகின்றது. இந்த லிஸ்டில் உள்ளவர்களில் யார் யார் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

1. இனியா

2. கஸ்தூரி

3. ராய்லக்ஷ்மி

4. லட்சுமி மேனன்

5. ஜனனி ஐயர்

6. சுவர்ணமால்யா

7. பூனம் பாஜ்வா

8. ப்ரியா ஆனந்த்

9. நந்திதா

10. பரத்

11. ஷாம்

12. சாந்தனு

13. அசோக் செல்வன்

14. ஜித்தன் ரமேஷ்

15. ஜான் விஜய்

16. படவா கோபி

17. பவர் ஸ்டார்

18. ப்ரேம்ஜி

19. யூகி சேது

20. விஜய் வசந்த்

21. நாஞ்சில் சம்பத்

22. பால சரவணன்

23. ப்ளாக் பாண்டி

24. சாரு நிவேதா

25. தாடி பாலாஜி

26. டேனியல் ஆனி போப்

27. ஆலியா மானசா

28. ரக்ஷிதா

29. கீர்த்தி சாந்தனு

30. அமித் பார்கவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *