Women Achievers

உலகின் தலைசிறந்த ஆசிரியராக தேர்வான யசோதை பற்றிய சிறப்பு பார்வை

By  | 

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கைப் பெண்
யசோதை செல்வகுமாரன் உலகின் சிறந்த ஆசிரியர்களுக்கான பரிசிற்கு (Global Teacher Prize) இறுதி போட்டியாளராக தகுதி பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் வர்கீஸ் பவுன்டேஷன் உலக அளவிலான சிறப்பாக கற்பிப்போரை ஆண்டுதோறும் தேர்வு செய்து, அவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்குகிறது.

உலகின் சிறந்த ஆசியர்கள் பரிசிற்கு தெரிவு செய்யப்பட்ட இறுதி 10 பேரின் பெயர் பட்டியலை ஹொலிவூட் நடிகரான ஹக் ஜேக்மேன் அறிவித்துள்ளதுடன் அவர்களுக்கான பரிசுத் தொகை 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இதேவேளை 179 நாடுகளில் இருந்து வந்த 10,000 விண்ணப்பங்களில் இருந்தே இந்த இறுதி 10 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இதில் 5 பெண் ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளார்கள்.

உலகின் சிறந்த ஆசிரியர்கள் பரிசிற்காக விண்ணப்பித்த 10,000 ஆசிரியர்களில் யசோதை செல்வகுமாரன் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிசு குறித்து யசோதை கூறுகையில்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *