Designs

அழகிய கை பை செய்முறை

By  | 

தேவையான பொருட்கள்

காரிகன் துணி – 1M

கத்தரிக்கோள்

நூல்

ஊசி

அளவு நாடா

நிற வெண்கட்டி

 

செய்முறை –

படத்தில் காட்டியுள்ள அளவுகளில் வரைந்து துணியை வெட்டிக்கொள்ளவும்.

கைப்பிடி அளவு – 2 துண்டுகள்

கழுத்து பகுதி – 2 துண்டுகள்

உடல் பகுதி – 2 துண்டுகள்

 

  • முதலில் இரு உடல் பகுதியினதும் மேல் விளிம்பை படத்தில் காட்டியுள்ள அளவுகளின் படி மடித்து தைத்து கொள்ளவும்.

 

  • இரண்டு உடல் பகுதிகளையும் உட்புறம் வைத்து கழுத்து தவிர்ந்த பகுதியை சுற்றிவர தைத்து கொள்ளுங்கள்.

 

  • கழுத்து பகுதியை உடற் பகுதியுடன் இணைத்து மடித்து தைக்கவும்

 

  • கைபிடிக்காக வெட்டிய துணியை தனித்தனியே மடித்து தைத்துக்கொள்ளவும்.

 

  • இறுதியாக கைபகுதியை பையின் கழுத்து பகுதியுடன் இணைத்து தைக்கவும் அழகிய கை பை தயார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *