Cinema

ஆர்யா, சயீஷா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

By  | 

ஆர்யா, சயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

ஆர்யா, சயீஷாவின் திருமணம் கடந்த 10ம் திகதி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதையடுத்து அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்யா கோட் சூட் அணிந்து அம்சமாக இருந்தார். சயீஷா திருமணத்தை போன்றே வரவேற்பு நிகழ்ச்சிக்கும் சிவப்பு நிற உடை அணிந்திருந்தார். சிம்பிளாக அதே சமயம் மிகவும் அழகாக இருந்தார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *