Cinema

ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

By  | 

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

முழுக்க முழுக்க க்ரைம் கதையை மையமாக வைத்து உருவாகி வருகின்றது தர்பார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பொலிஸ் நாய், க்ரைம் பகுதி, பொலிஸ் பெல்ட், குற்றவாளிகளை கைது செய்யும் லாக், தொப்பி, துப்பாக்கி என பொலிஸ் மற்றும் க்ரைம் கதையை குறிக்கும் விதமாக அனைத்து விதமான அம்சங்களையும் வைத்து இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் குற்றத்தை கண்டுபிடிக்கும் பொலிஸாக நடிக்கிறார். நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *