Cinema

ஜிம்முக்கு சென்று மெலிந்த நடிகை சமந்தா!

By  | 

பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தும் நிலையில், சமந்தா தொடர்ந்து நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றார். அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி வருகின்றனார்.

அண்மையில் சமந்தா அவரது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த மஜிலி படம் நல்ல வெற்றியடைந்தது.

இப்படி படத்தில் நடிப்பதோடு, தன் உடலை பராமரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றார். அப்படி அவர் ஜிம்மில் பயிற்சி எடுத்து தன் உடலை இழைத்து ஸ்லிம்மாக சிக்ஸ் பேக் வைத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *