Beauty

பொடுகு தொல்லையை போக்க எழுமிச்சை சாற்றை எப்படி பயன்படுத்துவது?

By  | 

ஆப்பள் சிடர் வினிகர் எழுமிச்சை சாறு

  • ஆப்பள் சிடர் வினிகர் – 4 மேசைக்கரண்டி
  • எழுமிச்சை சாறு – 2 மேசைக்கர்ணடி
  • பஞ்சு

செய்முறை

ஆப்பள் சிடர் வினிகர் மற்றும் எழுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு பஞ்சை கலவையில் நனைத்து உச்சந்தலையில் பூச வேண்டும்

20 நிமிடங்கள் கழித்து முடியை கழுவவேண்டும்.

வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.இது வழக்கமான மற்றும் தொடர்ச்சியான பயன்பாடுகளுடன் தலை பொடுகு நீக்க உதவுகிறது.

ஆல்மட் ஒயில் எழுமிச்சை சாறு

  • ஆல்மட் ஒயில் – 4 மேசைக்கரண்டி
  • எழுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டிட
  • டீ ஒயில் – 4 துளிகள்

செய்முறை

ஆல்மட் ஒயிலை நன்கு சூடாக்கவும். பின்பு எழுமிச்சை சாறு அவற்றுடன் வீட்டில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு செய்த கலவையை உச்சந்தலையில் தேய்த்து நன்கு மசாஸ் செய்யவும்.

15 நிமிடங்கள் கழித்து ஷெம்போ போட்டு நன்கு கழுவவும் .

வாரம் குறைந்தது 2 அல்லது 4 முறை செய்யுங்கள்.

கற்றாழை ஜெல் எழுமிச்சை சாறு

  • கற்றாழை ஜெல் – 2 மேசைக்கரண்டி
  • எழுமிச்சை சாறு – 2

செய்முறை

கற்றாழை ஜெல் மற்றும் எழுமிச்சை சாறு நன்கு கலவை செய்து கொள்ளவும்.

எழுமிச்சை சாறு நன்கு பூசி மசாஜ் செய்யவும்.

15 நிமிடங்கள் கழித்து ஷெம்போ போட்டு நன்கு கழுவவும் .

வாரம் இரு முறை செய்யவும்.

நெல்லிக்காய் சாறு எழுமிச்சை சாறு

  • நெல்லிக்காய் சாறு – 2 மேசைக்கரண்டி
  • எழுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி

செய்முறை

நெல்லிக்காய் சாறு மற்றும் எழுமிச்சை சாறு இரண்டையும் நன்கு கலந்து உச்சந்தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து ஷெம்போ போட்டு கழுவவும்.

3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை செய்யவும்

யோகட் எழுமிச்சை சாறு

  • யோகட் – 2 மேசைக்ரண்டி
  • எழுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
  • தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை

யோகட் ,எழுமிச்சை சாறு மற்றும் தேன் என்பவற்றை நன்கு உச்சந்தலையில் தேய்த்து கொள்ளவும்.

20 நிமிடங்கள் கழித்து ஷெம்போ போட்டு கழுவவும்.

வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்யவும்.

முட்டை எழுமிச்சை சாறு

  • முட்டை – 1
  • எழுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி

செய்முறை

முட்டை மற்றும் எழுமிச்சை சாறு நன்கு கலந்து உச்சந்தலையில் பூசவும். பின்பு 30 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

எழுமிச்சை சாறு தேன்

  • எழுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி
  • தேன் – 4 மேசைகக்கரண்டி

செய்முறை

எழுமிச்சை சாறு தேன் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்த உச்சந்தலையில் பூசி மசாஜ் செய்யவும்.

15 நிமிடங்கள் கழித்து ஷெம்ஆபோ போட்டு கழுவவும்

4-5 நாட்களுக்கு ஒரு முறை செய்யவும்.

வெந்தயம் பௌடர் எழுமிச்சை சாறு

  • வெந்தயம் பௌடர் – 1 12 மேசைக்கரண்டி
  • எழுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி

செய்முறை

வெந்தயம் பௌடர் மற்றும் எழுமிச்சை சாறு நன்கு கலந்து உச்சந்தலையில் தேய்த்து ஷெம்போ போட்டு நன்கு கழுவி கொள்ளவும்.

10 நாட்களுக்கு ஒரு முறை செய்யவும்

தேயிலை தூள் எழுமிச்சை சாறு

தேயிலை தூள் – 2 மேசைக்கரண்டி
வெந்நீர் – 12 கப்
எழுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
பஞ்சு

செய்முறை

வெந்நீரில் தேயிலை தூளை சேர்த்து கடும் சாயம் எடுத்துக்கொள்ளவும். பின்பு எழுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்த கொள்ளவும். பஞ்சை நன்கு கலவையில் நனைத்து உச்சந்தலையில் தேய்த்துக்கொள்ளவும்.

15 நிமிடங்கள் கழித்து ஷெம்போ போட்டு நன்கு கழுவவும் .

வாரம் இரு முறை செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *