Cookery

சொக்லேட் தேங்காய்ப்பால் மில்க் ஷேக்

By  | 

தேவையான பொருட்கள்

  • தேங்காய்ப்பால் – ஒரு கப்
  • வென்னிலா ஐஸ்கிரீம் – ஒரு ஸ்கூப்
  • சொக்லேட் ஐஸ்கிரீம் – ஒரு ஸ்கூப்
  • சொக்லேட் சிரப் – ஒரு மேசைக்கரண்டி
  • மில்க் சொக்லேட் துருவல் – சிறிதளவு

செய்முறை:

முதலில், மிக்ஸியில் தேங்காய்ப்பால், வென்னிலா ஐஸ்கிரீம், சாக்லேட் ஐஸ்கிரீம், சாக்லேட் சிரப் சேர்த்து நுரைக்க அரைத்துக் கொள்ளவும்.

இதனை தம்ளர்களில் ஊற்றி சிறிது நேரம் ப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுக்கவும்.

அதன்மீது, மில்க் சாக்லேட் துருவல் மற்றும் சாக்லேட் சிரம் ஊற்றி அலங்கரித்து பருகவும்.

சுவையான சாக்லேட் தேங்காய் மில்க் ஷேக் தயார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *