General

இயற்கை பூங்கா உருவாக்கிய கேட் மிடில்டன்

By  | 

இங்கிலாந்தின் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் தலைமையில் புதிய இயற்கை பூங்கா
உருவாக்கப்பட்டுள்ளது.

இயற்கை பூங்காவில் அரச குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து மிக மகிழ்ச்சியாக
பொழுதைக்கழித்துள்ளார்கள்.



ஆண்ட்ரூ டேவிஸ் மற்றும் ஆடம் வைட் ஆகியோரின் உதவியால் குறித்த இயற்கை பூங்காவை இளவரசி கேட் மிடில்டனினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த பூங்காவில் மலர்க் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

கேட்டின் புதிய இயற்கை பூங்காவிற்கு இங்கிலாந்து மகாராணி நேரில் சென்று பார்வை இட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *