Cinema

ரசிகர்களை அசரவைத்த சிம்ரன்

By  | 

தமிழ் சினிமாவில் தல தளபதியான அஜித், விஜய், சூர்யா ஆகியோர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சிம்ரன். பின்னர் அம்மா வேடத்தில் நடிக்க தொடங்கியதால் திரையுலகில் இவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

பின்னர் டிவி நிகழ்ச்சிகள் சிலவற்றை தொகுத்து வழங்கி வந்தார், உடல் எடையை அதிகரித்து காணப்பட்டார். இதனையடுத்து தற்போது சிம்ரன் தன்னுடைய உடல் எடையை அதிகமாக குறைத்து மீண்டும் பழையபடி ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இப்பவும் நீங்க ஹீரோயினாக நடிக்கலாம் என புகழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *