Cinema

நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் வெளியானது

By  | 

அஜித், போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில்
‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஹிந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீ-மேக்
படமாகும்.

அஜித் உடன் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஒகஸ்ட் மாதம் 10ம் திகதி படம் திரைக்கு வர உள்ள நிலையில் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திடீரென இன்று(ஜூன் 12) மாலை 6 மணியளவில் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்த நிலையில் வழக்கறிஞர் தோற்றத்தில், அஜித் இருக்கும் ஸ்டைலான புது போஸ்டரையும் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *