Mother

மித்திரனின் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்(13.05.2018)

By  | 

வஞ்சியே உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேடுகையில்
உன் அன்பை விட அழகான
வார்த்தை ஒன்று இல்லையென்று
அகராதியும் அதிர்ச்சியாகி
அன்னையே உன்னை தேடுதம்மா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *