Cinema

தமிழ் பிக்பொஸ் சீசன் 3 போட்டியாளர்கள் முழுவிபரம்

By  | 

தமிழில் ஒளிப்பரப்பான பிக்பொஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் வெற்றியின் தொடர்ச்சியாக பிக்பொஸ் சீசன் 3 நேற்று தொடங்கியுள்ளது. இதனையும் மற்ற இரண்டு சீசன்களை போல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பொஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்களின் பட்டியல் இதோ!

செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு

செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா

நடிகை சாக்ஷி அகர்வால்

நடிகை மதுமிதா

நடிகர் கவின்

அபிராமி

நடிகர் சரவணன்

நடிகை வனிதா

இயக்குனர் சேரன்

நடிகை ஷெரின்

பரத நாட்டிய கலைஞர் மோகன் வைத்யா

மொடல் தர்ஷன்

நடனர் இயக்குநர் சாண்டி

பாடகர் முகென் ராவ்

தொகுப்பாளர் ரேஷ்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *