Cinema

மகளுக்கு பெயர் வைத்த கணேஷ் வெங்கட்ராம்

By  | 

கணேஷ் வெங்கட்ராம் தன் செல்ல மகளுக்கு பெயர் வைத்து புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பார்வையாளர்களால் ஜென்டில்மேன் என்று பாராட்டப்பட்டவர் கணேஷ் வெங்கட்ராம். நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

கர்ப்பமாக இருந்த அவரின் மனைவி நிஷா கடந்த மாதம் 29ம் திகதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

கணேஷ் தனது மகளுக்கு சமைரா என்று பெயர் வைத்துள்ளதாக டுவீட் செய்துள்ளார். மேலும் மகளின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது தவிர சமைரா என்றால் என்ன அர்த்தம் என்பதையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அழகு மகளுக்கு அழகான பெயரை தான் தேர்வு செய்துள்ளார் கணேஷ்.

ரோஹித் சர்மா கணேஷின் டுவீட்டை பார்த்த ரசிகர்கள் சமைரா குட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் மகளின் பெயரும் சமைரா தான் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *