Gallery

ஐஸ்வர்யா ராயின் வண்ணத்திப்பூச்சி உடை

By  | 

பிரான்சில் 2018-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது.

இவ் விழாவில் மாடலாக கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். இவ் ஆடையை துபாயைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் மைக்கேல் சின்கோ வடிவமைத்துள்ளார்.

பர்பிள் மற்றும் கருப்பு வண்ணங்களின் கலவையாக மின்னிய அந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *