Life Style

விலை குறைந்த ஐபோன் மாடல் – எஸ் இ 2 அறிமுகம்

By  | 

புதிய விலை குறைந்த ஐபோன் மாடல் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் என்றும் கூறப்படுகிறது.
2018 இற்கான ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ம் திகதி முதல் ஜூன் 8-ம் திகதி வரை நடைபெறும் இம் மாநாட்டி ல் ஆப்பிள் விலை குறைந்த ஐபோன் மாடலாக ஐபோன் எஸ் இ 2 அறிமுகம் செய்யப்படலாம் என நம்பப்படுகின்றது.

ஆப்பிள் ஐபோன் எஸ் ஈ 2 மொபைல் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

  • 640 x 1136 பிக்ஸல் கொண்ட 4.5“ (11.43 செமீ) திரை
  • மற்றும் IOS V11 இயங்குதளத்தில் இயங்குகிறது.
  • 12 MP  பின்புற கேமரா, 1.2 MP முன் புற கேமரா
  • லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார்,  காம்பஸ், க்யுரோஸ்கோப் ஆகியவை அடங்குகின்றன.
  • கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
  • வயர்லெஸ் சார்ஜ் மற்றும் 2.34 ஜி.பீ. பேட்டரி
  • 32 GB முதல் 128 GB வரை ஸ்டோரேஜ்
  • சில்வர் கோல்ட் மற்றும் ஸ்பேஸ் கலர்களில் அறிமுகம் செய்யபடலாம்.
  • 2 GB ரேம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *