Health

இளமையாக வாழ்வதற்கான வழிமுறைகள்!

By  | 

இளமையின் ரகசியம் என்ன என்று கேட்கையில் பலரும் கூறும் பதில் நல்ல உணவு மற்றம் போதிய உறக்கம் தான்.

மனசோர்வு என்பது நம் இளமையினை குடிக்கும் விசயம், எனவே அதனை முடிந்தவரை அகற்றுதல் உங்கள் இளைமையினை நீட்டிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உணவு, உறக்கம் மற்றும் என்னம் இவை மூன்றிற்கும் சம்பந்தமில்லை என நாம் நினைத்தாலும் அது அவ்வாறு இல்லை, மூன்றும் ஒன்றிர்கொன்று தொடர்பு கொண்டுள்ளது.

நாம் உண்னும் உணவு தான் நம் உடல் மாற்றங்களை, அதாவது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிர்ணயிக்கிறது. நல்ல ஆரோக்கியமான உணவு ஆரோக்கிய உடலை உண்டாக்கும். ஆரோக்கிய உடலை உண்டாக்க நல்ல எண்ணமும், தேவையான உறக்கமும் தான் தேவையான காரணிகளாக திகழ்கின்றது.

இயற்கையான உணவு முறை ஆரோக்கிய உடலை கட்டுப்படுத்தும் காரணியாக அமைகின்றது.

எவ்வளவு வயதானாலும் நம் உணவு, உறக்கம் மற்றும் நல்ல மனஓட்டம் இர்ந்தால் போதும் இளமை என்னாலும் உங்கள் வசம் தான்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *