Cinema

கீர்த்தி சுரேஷின் காதல் வார்த்தை…!

By  | 

சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கு விருது வழங்கள் விழாவில் கலந்துக்கொண்டிருந்தார் நம் கீர்த்தி சுரேஷ். இவ் விழாவை பிரபல தெலுங்கு தொகுப்பாளர் ப்ரதீப் தொகுத்து வழங்கியிருந்தார்.
இதில் கலந்துக்கொண்ட கீர்த்திக்கு ப்ரதீப் டப்மாஷ் போல் ஒரு டாஸ்க் கொடுத்தார்.
அந்த டப்மாஷில் கீர்த்தி ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல உடனே, ப்ரதீப் ‘ஓகே கீர்த்தி ஐ டூ லவ் யூ’ என்று சொல்ல மேடையே அதிர்ந்தது. ‘இதெல்லாம் உண்மை இல்லை, சும்மா’ என்று கூறி சமாலித்தார் கீர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *