Designs

அழகிய கை பை செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள் 

காரிகன் துணி – 1M

தடிப்பான துணி -1M

கத்தரிக்கோள்

ஒரு பெரிய பொத்தான்

நூல்

ஊசி

அளவு நாடா

நிற வெண்கட்டி

செய்முறை

  • படத்தில் காட்டியபடி பகுதிகளை சாதாரன துணியில் வரைந்து கீழ் உள்ள எண்ணிக்கையில்  வெட்டிக்கொள்க.
  • உடல் பகுதி -02
  • மேல் பகுதி -02
  • பக்கங்களுக்கான பகுதி -02
  • உடல்  மற்றும் மேல் பகுதிகளை தடிப்பான துணியிலும் வரைந்த வெட்டிக்கொள்க.
  • தடிப்பான துணியில் வெட்டிய உடல் பகுதியை நடுவில் வைத்து ஏனைய இருபகுதியையும் இணைத்து தைத்துக் கொள்ளவும். மேல் பகுதியையும் அதே போன்று தைத்துக்கொள்ளவும்.
  • மேல் பகுதி மற்றும் உடல் பகுதியை இணைத்துக் கொள்ளவும்.
  • பக்கங்களுக்கான பகுதிகளை சோடிகளாக தைத்து இருபக்கமும் வைத்து தைத்து கொள்க.
  • பொத்தானை பையின் மேல் பகுதியில் வைத்து தைத்து  கொள்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *