Cinema

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘ஃபேஷன் ராணியாக’ திகழ்ந்த தீபிகா படுகோனே

By  | 

கடந்த ஏழு தசாப்தங்களாக நடந்துவரும் இந்த விருது விழா தற்போது ஃபிரான்சில் நடைபெற்று வருகிறது. 71-வது கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஐஸ்வர்யா ராய், ஹீமா குரேஷி, தீபிகா படுகோன், கங்கனா ரனாவத், சோனம் கபூர் போன்ற பலர் கலந்துகொண்டடுள்ளனர்.

மே 19 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இந்த விழாவில், ஒவ்வொருவரின் ரெட் கார்பெட் ஆடைகள் லேட்டஸ்ட் டிரெண்டிங். குறிப்பாக, தீபிகா படுகோன் தனது தினசரி ஆடைகளைட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

    

          

           

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *