Cinema

அனிரூத் நயனுக்காக ஸ்பெஷலாக தயாரித்த பாடல் வைரல்; வீடியோ இணைப்பு உள்ளே…!

By  | 

தமிழ் சினிமாவின் இளம் இசை நாயகனாக திகழ்பவர் பட்டியலில் அனிரூத் வேற லெவலில் நிற்கிறார். முதல் இசையிலேயே உச்சத்தை தொட்டவர். அதன் பின் பல வெற்றி பாடல்களுக்கு உரித்துடையவர் இவராகத்தான் இருப்பார்.

பல முன்னணி நடிகர்கள் படங்களிலும் இசையமைத்து தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வதோடு பாடல்கள் பாடுவதிலும் அவருடைய குரலுக்கு அவர் மட்டுமே சொந்தக்காரர் என்பதை நிரூபித்தவர்.

அந்த வகையில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் பாடல்களை அவரே இசையமைத்து வருகிறார். அந்த படத்தில் கல்யாண வயசு என்ற பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் என்பதை அவர் ஒரு வீடியோ மூலம் சமூக வளைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த பாடலை இப்போது அனிரூத் இசையமைத்து அவரே பாடியிருக்கிறார். அவர் பாடிய அந்த வீடியோ அவருடை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இது சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#KalyaanaVayasu full song video on YouTube tomo 🥁10:30 am 👈🏻#KolamaavuKokila

Posted by Anirudh Ravichander on Wednesday, May 16, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *