Jokes

வாங்க சிரிக்கலாம்…

By  | 

நீங்க ரொம்ப மோசம் கல்யாணத்துக்கு முன்னாடி பார்க், பீச், ஹோட்டல், சினிமானு எங்கெங்கயோ அழைச்சிட்டு போனீங்க. இப்போ எங்கயுமே அழைச்சிட்டு போறதில்லையே…!

அடி என் செல்லமே..!
தேர்தல் முடிஞ்ச பிறகு எவனாவது பிரசாரத்துக்கு போவானா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *