Poetries

கவிதையில் சில கண்ணீர் துளிகள்

By  | 

கரடுமுரடான பாதையை கடந்து செல்கின்றேன்

சேரும் இடம் நந்தவனமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில்…

……………………………………………………………………………………………….

சோகங்கள் மட்டும் விடையாகி போன வாழ்வில்

கேள்விகள் அனைத்தும் கேள்விக்குறியாக???

……………………………………………………………………………………………….

என் கண்கள் கலங்குவதில்லை ஏனெனில் அதில் கண்ணீர் இல்லை..

………………………………………………………………………………………………….

மனதின் சோகங்களை மறைத்திடும் திரை சீலை சிரிப்பு.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *