Antharangam

அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: இல்வாழ்க்கை இனிதாக என்ன செய்ய வேண்டும்?

By  | 

பொதுவாக அனைவருக்குமே ஒரு கேள்வி எழும். அதிக நேரம் உடலுறவில் ஈடுபட என்ன செய்ய வேண்டும் என்று. கீழே குறிப்பிட்டுள்ள உணவுகள் உடலுறவில் உங்கள் திறனை மேம்படுத்தும்.

  • வெங்காயம் இதயத்திற்கு மட்டுமல்லாமல் ரத்த அடர்த்தியை குறைக்கிறது. வெங்காயம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த ஓட்டம் பெருகுவதோடு, ரத்த அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
  • மசாலா பொருளான கிராம்பு இந்திய சமையலில் முக்கியமானது. இது உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, ஆண்குறியை எழுச்சி பெற செய்கிறது.
  • சுண்டல் சாப்பிடுவதன் மூலம் விந்து ஆரோக்கியம் பெருகிறது.
  • தயிர் சாதம் தானே என்று அலட்சியம் செய்ய வேண்டாம். அதில் அதிகளவு துத்தநாகம் உள்ளது. அசைவ உணவுகளில் உள்ள அதே அளவு துத்தநாக சத்து தயிரிலும் கிடைக்கும்.
  • கத்திரிக்காய் ஆண், பெண் இருவருக்குமே உடலுறவின் போது சக்தியை கொடுக்கக் கூடியது.
  • முந்திரிபருப்பு இதிலும் zinc அதிக அளவில் உள்ளது. Zinc அளவிற்கும் ஆண்களின் எழுச்சிக்குறைவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
  • செக்ஸுக்கான சூப்பர் உணவு என பீட்ரூட் ஜூஸ் அழைக்கப்படுகிறது.இது ரத்த செல்களுக்கு அதிக சக்தியை தருகின்றது. அதிக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதால் உடல் சக்தி பெறுகிறது.
  • திராட்சையில் அதிகளவில் ஸ்டில்பினோயிட்கள் மற்றும் ரெஸ்வெராட்ரால் பொருட்கள் உள்ளன. அதனால் எதிர்ப்பு சக்தி அளிப்பதோடு, அதிக நேரம் உடல் சக்தியை கொடுக்கக் கூடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *